vivo launches

img

விவோ நிறுவனத்தின் வி23 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் இந்தியச் சந்தையில் அறிமுகம்  

விவோ நிறுவனத்தின் வி23 ப்ரோ வரும் 13 ஆம் தேதி முதலும், வி23 வரும் 19 ஆம் தேதி முதலும் இந்தியச் சந்தையில் விற்பனைக்குக் கிடைக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.